Discover our Vidoes

KAPI AI tool - Vibe coding revolution in tamil

Category: AI

🚀 Vibe Coding - Coding-இன் அடுத்த கட்டம்! KAPI: The Game Changer Tool 💻

இந்த வீடியோவில் நாம software development-இல் ஒரு புதிய மாற்றத்தைப் பற்றி பேசப்போறோம் – அதுதான் Vibe Coding!
இதை அடுத்த Level-க்கு கொண்டுபோறது தான் KAPI, Balaji Viswanathan's dream project!

🎯 KAPI மூலம், நாம voice-ல பேசுறதிலிருந்து 3D architecture diagrams, documentation, test cases, மற்றும் code வரைக்கும் எல்லாமே ஒரு flow-ஆ கிடைக்குது.

📌 இந்த வீடியோவில் என்ன பார்க்கலாம்?

Vibe Coding என்றால் என்ன?

ஏன் இது முக்கியம்?

Tools for better Vibe Coding

KAPI என்ன செய்யுது?

எப்படி இது future coders-க்கு game changer ஆகும்?

💡 நீங்கள் ஒரு developer-ஆ இருந்தாலும், beginner-ஆ இருந்தாலும், இது உங்கள் development mindset-ஐ மாற்றி விடும்!

📢 உங்கள் கருத்துகளை கீழே comment-ல் பகிரவும்!
For more information on KAPI -Vibe coding : https://www.linkedin.c...​
👉 Subscribe for more Tamil tech & AI content:     / @somethingtalk125  ​

KAPI blog link : 
https://www.kapihq.com...​

🔔 Like | Share | Subscribe to SomethingTalk1