இந்த வீடியோவில், நாம் இன்று எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான 10 Artificial Intelligence (AI) சொற்கள் பற்றி தமிழில் விளக்கமாக பார்க்கப்போகிறோம். AI, Machine Learning, NLP, LLMs, Generative AI, Bias, Ethics போன்ற முக்கியமான terms இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ AI ஆரம்ப நிலை பயில்வோருக்கும், Data Science/Tech Students-க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 👉 Covered Topics: What is AI? Machine Learning Natural Language Processing Neural Networks Generative AI Hallucination in AI Large Language Models Prompt Engineering Bias in AI Ethics in AI 🎓 இந்த வீடியோவைப் பார்த்து உங்கள் AI கற்றல் பயணத்தை தொடங்குங்கள் – தமிழில்! 👍 வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Subscribe பண்ண மறந்துறாதீங்க! #AIinTamil #ArtificialIntelligence #TamilTech #MachineLearningTamil
Discover our Vidoes
Top AI Terms Explained in Tamil | Artificial Intelligence Basics தமிழில்
Category: AI
