வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோவில் நம்ம Google AI Studio பற்றி தமிழில் முழுமையாக தெரிஞ்சுக்கப் போறோம். இது Google உருவாக்கிய ஒரு சக்திவாய்ந்த AI கருவி. இதை பயன்படுத்தி நீங்கள் Gemini AI மாடலோட கொண்டு உங்கள் சொந்த AI App-ஐ உருவாக்கலாம் – அது கூட code எதுவும் எழுதாம! ✅ Google AI Studio என்றால் என்ன? ✅ Developers & Students-க்கு எப்படி உதவுகிறது? ✅ Chat, Stream, Image, Function Calling demo ✅ Code Generation - Python, JS, Android ✅ Gemini Pro vs Gemini Vision explained ✅ Run Settings: Temperature, Safety, Models 🔥 Tamil Prompt Demo | Pongal Image AI | App Code Export | Temperature Setting Visualized 👉 Full Tutorial with Example in Tamil 👉 டெவலப்பர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்க 🔔 Subscribe pannunga for more AI tutorials in Tamil! 📌 Website: https://teltam.in #AIinTamil #GoogleAIStudio #GeminiAI #AIApp #tamiltech
Discover our Vidoes
Google AI studio in Tamil
Category: AI
