Discover our Vidoes

Gemini AI Explained in Tamil | கூகிளின் ஜெமினி AI என்ன? எப்படி வேலை செய்கிறது?

Category: AI

இந்த வீடியோவில் Google Gemini AI பற்றிய முழுமையான விளக்கத்தை தமிழில் காணலாம். Gemini என்றால் என்ன? இது எப்படி ChatGPT-ஐ விட மேம்பட்டது? பன்முகத்தன்மை (Text, Image, Audio, Video, Code) என்ன? Gemini Ultra, Pro, Nano வகைகள் நிஜ உலக பயன்பாடுகள் பொறுப்பான AI (Responsible AI) என்றால் என்ன? 
Support teltam.in  and   somethingtalk1 in youtube

CareerPilot AI
🎯
ResumeX AI
📄
AssistX AI
🤖