இந்த வீடியோவில் Google Gemini AI பற்றிய முழுமையான விளக்கத்தை தமிழில் காணலாம். Gemini என்றால் என்ன? இது எப்படி ChatGPT-ஐ விட மேம்பட்டது? பன்முகத்தன்மை (Text, Image, Audio, Video, Code) என்ன? Gemini Ultra, Pro, Nano வகைகள் நிஜ உலக பயன்பாடுகள் பொறுப்பான AI (Responsible AI) என்றால் என்ன?
Support teltam.in and somethingtalk1 in youtube
Does the document translator work with scanned JPG images too? Or only PDFs?