இந்த Video-ல் நாம் ஒரு Real Multi-Agent AI System எப்படி வேலை செய்கிறது என்பதை Live Demo-ஆக பார்க்கலாம்.
👉 எந்த Framework-யும் இல்லாமல் (LangChain / LangGraph இல்லாமல்)
👉 Pure Python + AI பயன்படுத்தி
👉 Multiple AI Agents சேர்ந்து எப்படி ஒரு problem-ஐ solve செய்கின்றன என்பதை practical-ஆக புரிந்துகொள்வோம்.
🧠 Planner Agent → Trip Plan உருவாக்கும்
💰 Budget Agent → செலவுகளை கணக்கிடும்
✅ Reviewer Agent → Plan-ஐ சரிபார்த்து improve பண்ணும்
👉 Goa Trip Plan — ₹15,000 Budget-க்குள்
ஒரு Agent Trip Plan உருவாக்கும்.
மற்றொரு Agent Budget சரியாக இருக்கிறதா என்று check செய்யும்.
இறுதியாக Reviewer Agent முழு Plan-ஐ review செய்து தேவையான improvements செய்யும்.
ஒரே AI Agent எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Multiple Specialized AI Agents → Collaboration → Better Results
இதுதான் Multi-Agent Systems-ன் முக்கியமான Concept.
🚀 Full Agentic AI Playlist:
Agentic AI Engineering
💻 Code:
GitHub link is available in the video description.
📢 விரைவில்:
👉 Full Agentic AI Course (Beginner → Practical) – Teltam.in
👍 Like | Share | Subscribe – SomethingTalk1
Does the document translator work with scanned JPG images too? Or only PDFs?