Teltam Tube

Learn how to leverage Teltam's AI features through visual video workflows and tutorials.

Claude Code vs OpenAI Codex | Software Engineer Perspective | எது Best?
Video Guide Sep 07, 2026
Claude Code vs OpenAI Codex | Software Engineer Perspective | எது Best?

Claude Code மற்றும் OpenAI Codex இரண்டும் powerful AI Coding Agents, ஆனால் அவற்றின் workflow, speed, code quality, மற்றும் execution style வேறுபடுகின்றன

Claude Code என்ன? AI உங்கள் சார்பாக Coding செய்யுமா?
Video Guide Sep 07, 2026
Claude Code என்ன? AI உங்கள் சார்பாக Coding செய்யுமா?

Claude Code என்பது உங்கள் codebase-ஐ புரிந்துகொண்டு, files-ஐ edit செய்து, commands மற்றும் tests இயக்கக்கூடிய ஒரு Agentic Coding Tool ஆகும். இந்த வீடியோவில் Claude Code எப்படி Code எழுதுகிறது, Bugs சரிசெய்கிறது, Tests இயக்குகிறது மற்றும் complex coding tasks-ஐ handle செய்கிறது என்பதை தமிழில் பார்க்கலாம்.

OpenAI Codex என்றால் என்ன? | தனியாக Code எழுதும் AI Engineer
Video Guide Sep 07, 2026
OpenAI Codex என்றால் என்ன? | தனியாக Code எழுதும் AI Engineer

OpenAI Codex என்பது code எழுத, debug செய்ய, review செய்ய மற்றும் software tasks-ஐ end-to-end ஆக செய்ய உதவும் ஒரு AI coding agent. இந்த வீடியோவில் Codex எப்படி ஒரு AI Engineer போல codebase-ஐ புரிந்து கொண்டு tasks-ஐ execute செய்கிறது என்பதை தமிழில் பார்ப்போம்.

Claude Code vs OpenAI Codex: என்னை ஆச்சரியப்படுத்திய 5 உண்மைகள்!
Video Guide Sep 07, 2026
Claude Code vs OpenAI Codex: என்னை ஆச்சரியப்படுத்திய 5 உண்மைகள்!

Claude Code மற்றும் OpenAI Codex இரண்டும் powerful AI Coding Agents, ஆனால் அவற்றின் working style வேறுபடுகிறது. இந்த வீடியோவில் Speed, Code Quality, Context, Multi-Agent Workflows, மற்றும் Cost ஆகியவற்றை ஒப்பிடுகிறோம்.

AI Agent எப்படி யோசிக்கிறது? 🤖 | ReAct (Reason + Act) Explained
Video Guide Sep 07, 2026
AI Agent எப்படி யோசிக்கிறது? 🤖 | ReAct (Reason + Act) Explained

AI Agent ஒரு problem-ஐ எப்படி analyze செய்து, reasoning செய்து, சரியான action எடுக்கிறது என்பதை இந்த வீடியோவில் புரிந்துகொள்வோம். ReAct (Reason + Act) pattern மூலம் AI Agent Think → Act → Observe → Reason → Final Answer workflow-ஐ பயன்படுத்துகிறது.

LangGraph என்றால் என்ன? 🤖 | Stateful AI Agent எப்படி உருவாக்குவது?
Video Guide Sep 07, 2026
LangGraph என்றால் என்ன? 🤖 | Stateful AI Agent எப்படி உருவாக்குவது?

LangGraph என்பது stateful AI Agents மற்றும் multi-step workflows உருவாக்க பயன்படும் ஒரு framework ஆகும்.